தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழியல் ஆய்வு (மயிலை சீனி.வேங்கடசாமி)
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2006)
ஆசிரியர் :
அபிராமி, மா
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 200
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 200
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் ஆய்வுகளைப் பின்வரும் வகைகளில் பிரித்தறிய முடியும்.மொழி வரலாறு, தமிழிலக்கிய வரலாறு, தமிழக வரலாறு, கலை வரலாறு, சமய வரலாறு. இப்பகுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட இவரது ஆய்வுகள் திராவிட பாரம்பரியம் பற்றிய மீட்டெடுப்பாகவே அமைந்தன. தமிழ்ர தம் கலைகள், சமயம், மொழி வரலாறு, இலக்கியம், தமிழக வரலாறுகள் இவருடைய ஆய்வுகளில் இருந்து விளக்கம் பெற்றன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan