தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திருஒற்றியூர் அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2005)
ஆசிரியர் :
அபிராமி, மா
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 80
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 80
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கோயில் பற்றிய செய்திகளை ஆராயும்போது வரலாறு, சமுதாய நிலை, நாகரிகம், பண்பாடு, கலை வளர்ச்சி பற்றிய செய்திகளை முழுமையாக அறிய முடியும். இக்கோவில் தோன்றிய விதம், வளர்ச்சி நிலை பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. ஆய்வின் மூலம் இக்கோவில் காலத்தை வென்ற கோவில் என அறியமுடிகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan