தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
பரிசுத்த வேதாகமத்தின் அமைப்பும் நீதிமொழிகளும்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2005
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(ஜனவரி2005)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
100
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
144
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இந்த உலகத்தின் தோற்றத்தை, மனித குலத்தின் வரலாற்றை, இறைவன் மனித குல வரலாற்றில் செயல்படுகிறார் எனும் உண்மையைப் பரிசுத்த வேதாகமம் தெளிவுபடுத்துகிறது. அந்த வேதாகமத்தின் வரலாற்றையே இந்நூலில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்நூல் பிற மதத்தினரும், சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும்படியான எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.இந்நூல் ஆசிரியரின் முனைவர் பட்ட ஆய்வேட்டின் முதற்பகுதியாகும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|