தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


செம்மொழிப் படைப்பியல்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
தமிழண்ணல்
பதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம்
விலை : 40
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 128
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இன்றைய படைப்பாளிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய படைப்புக் கலை நுட்பங்கள். கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட பதினொரு ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan