தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


விமர்சன ஊழல்கள்
பதிப்பு ஆண்டு : 1982
பதிப்பு : முதற் பதிப்பு(1982)
ஆசிரியர் :
பிரமிள்
பதிப்பகம் : கொல்லிப்பாவை வெளியீடு
விலை : 5
புத்தகப் பிரிவு : நேர்காணல்கள்
பக்கங்கள் : 58
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 11
புத்தக அறிமுகம் :
இந்நூல் தனிநபர் விமர்சனத்தை நோக்கமாக்க் கொண்டது அன்று. கருத்துலகம் சார்ந்த விமர்சன நூலேயாகும். கொல்லிப்பாவை வெளியீட்டின் முதல் பிரசுரமான இந்நூல் உரையாடல் வடிவில் அமைந்த விமர்சன நூலாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan