தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை
|
|
பதிப்பு ஆண்டு :
|
1984
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(1984)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
பரிவர்த்தனா பப்ளிஷர்ஸ்
|
|
விலை :
|
6
|
|
புத்தகப் பிரிவு :
|
கட்டுரைகள்
|
|
பக்கங்கள் :
|
70
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
18
|
|
அளவு - அகலம் :
|
11
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இலங்கை இன்று போர்க்காலத்தின் தீவிர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிங்களவரின் மனிதாய சக்திகளும், இலங்கைத் தமிழர்களின் மனிதார்த்தங்களும் இந்தத் தீவிர நிலையை அறிவு சான்ற தளத்திற்கு கொண்டுசெல்ல முடியாதவாறு நிலமை ஆக்கப்பட்டுவிட்டது. இந்நிலை தவிர்க்க முடியாதவாறு நிகழ்ந்த ஒன்றுதானா? இதற்கு இரு பிரிவினருள் ஒருவர் மட்டும்தான் பொறுப்பாளியா? இத்தகைய கேள்விகளின் சலனங்களைக்கூட எழ முடியாத தீவிர நிலைதான் இன்றுள்ளது என உணர்கிறபோதே இக் கேள்விகள் கேட்டாக வேண்டியவை என்பதையும் நாம் கண்டுகொள்வது மிக அவசியம்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|