தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
சாது அப்பாத்துரையின் தியான தாரா
|
|
பதிப்பு ஆண்டு :
|
1999
|
|
பதிப்பு :
|
இரண்டாம் பதிப்பு(1999)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
கவிதா பப்ளிகேஷன்
Telephone : 914424364243
|
|
விலை :
|
25
|
|
புத்தகப் பிரிவு :
|
கட்டுரைகள்
|
|
பக்கங்கள் :
|
80
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
18
|
|
அளவு - அகலம் :
|
12
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இருபதாம் நூற்றாண்டின் நவீன ஆன்மீகச் சிந்தனை உலகில் முக்கியத்துவம் பெறும் நூலான "தியானதாரா"வில்,
திருகோணமலையின் ஞான புருஷராகிய சாது அப்பாத்துரையின் வரலாறும் வாக்கும் தொகுக்கப்பட்டுள்ளன. நவீன
தமிழ் இலக்கிய உலகில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய இலக்கிய மேதையாகக் கருதப்படும்
பிரமிள் எழுதிய ஆன்மீக நூல் "தியானதாரா".
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|