தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
மேல் நோக்கிய பயணம்
|
|
பதிப்பு ஆண்டு :
|
1980
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(1980)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
படிமம்
|
|
விலை :
|
7
|
|
புத்தகப் பிரிவு :
|
கவிதைகள்
|
|
பக்கங்கள் :
|
90
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
18
|
|
அளவு - அகலம் :
|
12
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இந்நூல் "பிரமிள்"இன் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. இதற்கு முன் அச்சு வடிவம் பெறாத காவியம். இதில் உள்ள
23 கவிதைப் படைப்புகளுள் இதுவரை பிரசுரம் பெறாத சில வேறு கவிதைகளும் உள்ளன.
மரபுணர்வு என்பது வடிவரீதியிலான இலக்கண விவகாரமல்ல. மரபை அறிகின்ற பாண்டித்யத்தினின்றும் வேறுபட்ட
ஒரு ஆழ்ந்தகன்ற நிலை மரபுணர்வு. படைப்பியக்கத்தின் செழுமைக்கு விளைநிலமான மனப்பின்னணியே இந்த
உணர்வு. வெற்றுக் கல்விக்கு அகப்படாத கலைஞனது தீட்ஷண்யமும் நுண்ணுர்வும் இந்த உணர்வைப் போஷிக்கின்றன.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|