தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
லங்காபுரி ராஜா
|
|
பதிப்பு ஆண்டு :
|
1988
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(1988)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
லயம் வெளியீடு
Telephone : 919442680619
|
|
விலை :
|
25
|
|
புத்தகப் பிரிவு :
|
குறுநாவல்கள்
|
|
பக்கங்கள் :
|
136
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
18
|
|
அளவு - அகலம் :
|
12
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
பிரமிள் தமிழின் உன்னதமான கவிஞர் மட்டுமல்ல கதாசிரியருங்கூட என்பதை இக்கதைத் தொகுதி காட்டும். இதிலுள்ள
"ப்ரஸ்ன்னம்" குறுநாவல், "ஜே.ஜே சில குறிப்புகள்" நாவலைப் படித்த ஒவ்வொருவரின் விசேஷ கவனத்திற்குரியது.
"லங்காபுரி ராஜா" குறுநாவல் இலங்கைப் பிரச்சனையை மையாமாகக் கொண்ட படைப்பாகும். மற்றும் "காடன்
கண்டது", "பாறை", "நீலம்", "கருடனூர் ரிப்போர்ட்" முதலிய சிறுகதைகளும் இத்தொகுப்பில் உள்ளன.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|