தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
வீரமகளிர்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (2008)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
|
|
விலை :
|
50
|
|
புத்தகப் பிரிவு :
|
கடிதங்கள்
|
|
பக்கங்கள் :
|
88
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இதிகாச புராணங்களில் இடம் பெறும் நிகழ்ச்சிகளையும், பாத்திரங்களையும் முற்றிலும் புதிய நோக்கில் சித்தரிக்கும் முதல் இந்திய இலக்கியப் படைப்பு என்று சொல்லப்படும் 'மேகநாதன்வதம்' என்ற மகாகாவியத்தை படைத்த வங்கக் கவி மைக்கேல் மதுசூதன் தத்தாவின் மற்றொரு படைப்பு. இதில் சகுந்தலை, சூர்ப்பனகை, ருக்கமணி, ஊர்வசி, திரௌபதி போன்ற பாத்திரங்கள் தங்கள் நாயகர்கள் அல்லது காதலர்களுக்கு எழுதும் கற்பனைக் கடிதங்கள் இவை. வீரம் மட்டுமல்ல விரகமும் தெறிக்கிறது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|