தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


விடியல் விழுதுகள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
தமிழன்பன், ஈரோடு
பதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம்
Telephone : 914425267543
விலை : 25
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 110
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
1959 முதல் 1970 வரையில் ஈரோடு மதரசா இசுலாமிய உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய காலங்களிலும், சென்னைப் புதுக்கல்லூரியின் தமிழ்த்துறையில் பணியாற்றத்தொடங்கிய '70களின் முற்பகுதியிலும் ஆசிரியர் எழுதிய மரபுக் கவிதைகளின் தொகுப்பே இவ் 'விடியல் விழுதுகள்' ஆகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan