தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மதிப்பீடுகள்
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : முதற் பதிப்பு (2002)
ஆசிரியர் :
தமிழன்பன், ஈரோடு
பதிப்பகம் : மருதா
Telephone : 919382116466
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 128
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
சக எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு ஆசிரியர் எழுதிய முன்னுரைகளும்,தனது "சென்னிமலை கிளியோபாத்ராக்கள்" என்ற தமிழின் முதலாவது "லிமரைக்கு" ஆசிரியர் எழுதிய அறிமுக உரையையும், தனிப்பட்ட சில கட்டுரைகளையும் சேர்த்து தொகுக்கப்பட்டு 'மதிப்பீடுகள்' எனும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan