தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அப்பா
பதிப்பு ஆண்டு : 1987
பதிப்பு : முதற் பதிப்பு (1987)
ஆசிரியர் :
சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் : நர்மதா பதிப்பகம்
Telephone : 914428280466
விலை : 16
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 212
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
அப்பா முதல் சாயம் ஈறாக எழுத்தாளரின் 14 நவீன சிறுகதைகள் அடங்கிய நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan