தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஓலைக்கீற்று
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் : காவ்யா
Telephone : 914424801603
விலை : 50
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 88
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
புதியபார்வை, நவீன விருட்சம், புதிய கோடாங்கி, வடக்கு வாசல் உட்பட சில இதழ்களில் வெளியான 14 சிறுகதைகள் இந்நூலில் உள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan