தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


படைப்பு மனம்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் : அகரம்
விலை : 40
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 128
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
ஒரு எழுத்தாளர் என்ற வகையில் பாதிக்கின்ற சுற்றுச்சூழல், தொழிலாளர் பிரச்சனைகள், வியாபாரத் தர நிர்ணயம் போன்ற பல்வேறு தலைப்புகளில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan