தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கம்பனின் அழகுத் தொடர்கள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
சதாசிவம், மு
பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்
Telephone : 914425361039
விலை : 25
புத்தகப் பிரிவு : இலக்கியம்
பக்கங்கள் : 96
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 11
புத்தக அறிமுகம் :
கம்பராமாயணத்தில் காணப்படும் ஓதற்கினிய சொற்சுவை, பொருட் சுவை மிக்க, நினைக்கும்தோறும் இனிக்கும் 250 வாசகங்களைக் கொண்டது இந்நூல். அகராதி வடிவில் தரப்பட்டுள்ள இவ் வாசகங்களுக்கு பொழிப்புரையும், விளக்கவுரையும் சேர்த்துக் கொடுத்திருப்பதால் வாசகர்களுக்கு பெரிதும் பயன்தரும். எத்தனை முறை படித்தாலும் சலிப்புத் தராமல் களிப்பைத் தருபவை இந்த அழகுத் தொடர்கள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan