தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திருக்குறள், மொழியியல் ஆய்வுக் கட்டுரைகள்
பதிப்பு ஆண்டு : 1996
பதிப்பு : முதற் பதிப்பு (1996)
ஆசிரியர் :
சதாசிவம், மு
பதிப்பகம் : மீரா நிலையம்
Telephone : 914242210778
விலை : 25
புத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்
பக்கங்கள் : 108
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்நூலின்கண் உள்ள அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் "வளரும் தமிழ் உலகம்" இதழில் அவ்வப்போது வெளிவந்தவையாகும். கலித்தொகைக்கும், திருக்குறளுக்குமிடையே சொல்லாட்சியிலும், கருத்தமைதியிலும் மிக நெருக்கமான தொடர்பு இருப்பதை "கலித்தொகையும் திருக்குறளும்" கட்டுரை வெளிப்படுத்துகிறது. இவ்வாறே அனைத்துக் கட்டுரைகளும் சிறப்பானதாக உள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan