தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஐம்பொறி அகராதி
பதிப்பு ஆண்டு : 1980
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (1981)
ஆசிரியர் :
சதாசிவம், மு
பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (சிதம்பரம்)
விலை : 60
புத்தகப் பிரிவு : அகராதி
பக்கங்கள் : 426
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளுக்குரிய பெயர்களைக்கொண்டு படைக்கப்பெற்ற பதினாயிரம் தொடர்கள், மரபுத் தொடர்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றை அவ்வப்பெயர்களின் கீழ் அகர வரிசைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள அகராதி. செந்தமிழ் மொழியின் ஏற்றத்திற்கு ஏற்றதொரு சான்று. சொல்வளத்தைப் பெருக்கிக் கொள்ள நினைப்பவர்கட்கு பெருந்துணை புரியும் அகராதி.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan