தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
அண்ணன்மார் சுவாமி -வீர வரலாற்றுக் கதை
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (2007)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
நாம் தமிழர் பதிப்பகம்
Telephone : 914428443791
|
|
விலை :
|
150
|
|
புத்தகப் பிரிவு :
|
நாட்டுப்புறவியல்
|
|
பக்கங்கள் :
|
316
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
பழந்தமிழர் மரபில் அண்ணன்மார்களை வீரமலை, வீரப்பூர்ப் பகுதிகளில் நடுகல்களாக நாட்டி, காலங் காலமாக, உடுக்கையடிப்பாடலாக வழங்கி வந்த இந்த 'அண்ணன்மார் சுவாமி -வீர வரலாற்றுக் கதை' யைக் கொங்குக் கவிக்கோ கவிஞர் முனைவர் இரா.வடிவேலனார் அவர்கள் உரைநடைக் காவியமாக படைத்துள்ளார். சுமார் 500 வருடங்களுக்கு முன் தோன்றிய இக்கதையானது கொங்கு நாட்டு வராற்றை அடிப்படையாகக் கொண்டது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|