தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
நிதுக்காரய்யன்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2001
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (2001)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
அறிவரசு பதிப்பகம்
Telephone : 919443219085
|
|
விலை :
|
45
|
|
புத்தகப் பிரிவு :
|
நாவல்
|
|
பக்கங்கள் :
|
180
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
18
|
|
அளவு - அகலம் :
|
12
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
"நிதுக்காரய்யன்" கற்பனைக் கதையன்று, கொங்கு மக்களின் மூன்று தலைமுறைப் போராட்டம். மாற்றம் மானுடத்தின் அடிப்படை என்றாலும் மாற்றம் வீழ்ச்சிக்கு வித்திடக்கூடாது. கொங்கு மக்களுக்குரிய பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கங்கள் தனித்தன்மை கொண்டவை. இன்றைய போலிக்கல்வியால் - புரட்டு அரசியலால் - தரம் தாழ்ந்த திரைக் காட்சிகளால் - திருட்டு நகர ஆதிக்கத்தால் நாட்டுப்புறப் பண்பாடு பன்மடங்கு சிதைந்து வருகின்றது. இதுவே கதையின் கரு.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|