தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
பூந்துறை நாட்டுக் காட கூட்டக் கொங்கு வேளாளர் வரலாறு
|
|
பதிப்பு ஆண்டு :
|
1990
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (1990)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
அறிவரசு பதிப்பகம்
Telephone : 919443219085
|
|
விலை :
|
20
|
|
புத்தகப் பிரிவு :
|
வரலாறு
|
|
பக்கங்கள் :
|
96
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
18
|
|
அளவு - அகலம் :
|
12
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
கொங்கு நாட்டில் முதன்மை நாடு எனப் புகழ் கொண்டது பூந்துறை நாடு. பூந்துறையில் புகழ் மேம்பட விளங்கிய காட கூட்டப் பெருமக்களின் வரலாற்றை இந்நூல் சுருங்கக் கூறுகின்றது. அத்துடன் கொங்கு நாட்டின் தனித்தன்மை, இம்மண்ணின் மக்கள் கொங்கு வேளாளர்கள், கூட்டப் பெயர்களின் விளக்கம் பற்றிய ஆய்வும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|