தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அறிவியலும் பண்பாடும்
பதிப்பு ஆண்டு : 1994
பதிப்பு : முதற் பதிப்பு (1994)
ஆசிரியர் :
அரங்கசாமி, கா
பதிப்பகம் : தமிழ்த்துறை - கோபி கலைக் கல்லூரி
விலை : 20
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 134
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பாரத நாகரிகம் பல்வேறு இனங்களின் கைவண்ணத்தால் உருவாகி இன்றும் நிலைத்த புகழுடன் விளங்கும் தன்மையுடையது என்பதை உணரலாம். இனக்குகுழு வாழ்விலே தொடங்கி நகர நாகரிகத்திலே வளர்ந்து இன்றும் உலகு போற்றும் கட்டிடக்கலை நாகரிகத்தை பாரதம் கொண்டுள்ளது. அவ்வாறே இசை, நடனம், நாடகம் போன்ற பல்வேறு துறைகளிலும் மெய்யில் துறையிலும் தனக்கென தனிச்சிறப்பு பெற்று விளங்குவதை இந்நூல் பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan