தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கொங்கு நாட்டுப் புலவர்கள்
பதிப்பு ஆண்டு : 1991
பதிப்பு : முதற் பதிப்பு (1991)
ஆசிரியர் :
அரங்கசாமி, கா
பதிப்பகம் : தமிழ்த்துறை - கோபி கலைக் கல்லூரி
விலை : 45
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 118
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
பெரும்புலவர் வெ.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர், பல்துறைப் பேரறிஞர் பெரியசாமித் தூரன், ச.து.சு.யோகி, சரவணம்பட்டி கந்தசாமி சுவாமிகள், கவியரசு கு.நடேச கவுண்டர், பகுத்தறிவுப் பாவலர் புலவர் குழந்தை, சிவகவிமணி சி.கே.சுப்பிரமணிமுதலியார், கோவைக் கிழார் சி.மா.ராமச்சந்திரன் செட்டியார் ஆகிய கொங்கு மண்டலப் பகுதியைச் சேர்ந்த புலவர்கள் பற்றி ஆய்வாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகக்கப்பட்டு நூல் வடிவில்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan