தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அருள்மிகு கொத்தயத்தம்மன் பதிக மணிமாலை
பதிப்பு ஆண்டு : 1994
பதிப்பு : முதற் பதிப்பு (1994)
ஆசிரியர் :
நாதன், நாமக்கல்
பதிப்பகம் : அகில உலக தம்பிக்கலை ஐயன் ஆய்வு மையம்
விலை : 5
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 44
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
விஸ்வகர்மா குலத்தைச் சேர்ந்த இக்கவிஞர் தமது குலதெய்வமான கொத்தயம் அங்காளம்மன் மீது "கொத்தயத்தம்மன் பதிக மணிமாலை" பாடியிருப்பது இவரது ஆன்மீகப் பணியின் புதிய வரவாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan