தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ்மறை தந்த பன்னிருவர்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
ஸ்ரீராம், செங்கோட்டைsenkottaisriram@gmail.com
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
Telephone : 914442139697
விலை : 55
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 192
ISBN : 9788184760378
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஆழ்வார்கள் - பக்தியில் ஆழ்ந்தவர்கள். பக்தர்களுக்காக வாழ்ந்தவர்கள். மக்களுக்கு ஒளிமயமான வாழ்வைக் காட்டி, ஆன்ம தாகத்தை ஊட்ட, ஒரு இயக்கத்தையே நடத்தியிருக்கின்றனர். நம் நாட்டின் அறிவுப் பொக்கிஷமான நான்கு வேதங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்வதற்காக அழகுத் தமிழில் பிரபந்தங்களாகக் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் எந்த வகையில் வேதக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும், அவர்களுடைய வாழ்க்கைக் காலத்தில் செய்த புரட்சிகளும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan