தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மகா சுதர்ஸன வழிபாடு
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(2008)
ஆசிரியர் :
ஸ்ரீராம், செங்கோட்டைsenkottaisriram@gmail.com
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
Telephone : 914442139697
விலை : 35
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 96
ISBN : 9788184760460
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
உலகைக் காக்கும் கடவுளாக, வேதங்கள் போற்றும் விஷ்ணுவின் கையில் உள்ள சக்கத்தை வழிபடுவது விஷ்ணு வழிபாட்டின் ஒரு அங்கம். இது தொன்று தொட்டு வந்துள்ளது என்பதற்கான உதாரணங்கள் வேதங்கள், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றிலிருந்து தரப்பட்டுள்ளன. ஆண்டவன் கை ஆயுதம் எதற்காக என்பதையும், அதை வழிபடும் முறையையும் இந்நூல் விளக்குகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan