தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(2007)
|
|
ஆசிரியர் :
|
தமிழ்நதி | tamilnathy@gmail.com |
|
பதிப்பகம் :
|
தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
|
|
விலை :
|
90
|
|
புத்தகப் பிரிவு :
|
சிறுகதைகள்
|
|
பக்கங்கள் :
|
158
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இத்தொகுப்பை நுட்பமாக வாசிப்பவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள முடியும். அதாவது பல சிறுகதைகளாகப் பகுக்கப்பட்டுவிட்ட நாவல்தான் இது. எல்லாக் கதைகளையும் மறுக்க முடியாதவாறு ஓரிழை இணைத்துக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே கிளைகள் பிரிந்தாலும் மூலநதியொன்று உளது. இடையிடையே கொஞ்சம் வரிகளை மாற்றி, முதல் சிறுகதையின் கடைசி வரிக்கும், இரண்டாவது சிறுகதையின் முதல் வரிக்கும் இடையில் ஒரு இணைப்பு வாக்கியத்தை எழுதிவிட்டால் ஒரு நாவலாகிவிடும் சாத்தியமிருக்கிறது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|