தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


உடல் ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
ஏகலைவன்
பதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்
Telephone : 914424342926
விலை : 60
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 224
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
"உடற்குறை ஒரு தடையல்ல" என்பதை உலகிற்கு நிரூபிக்கும் விதமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் கவிஞர் ஏகலைவன், தன்னைப்போல் உள்ள மாற்றுத்திறன் கொண்ட பலரைப் பேட்டி கண்டு அவர்களுடைய சாதனைகள் உலகறியும் வண்ணம் இந்நூலை எழுதியுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan