தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மிதந்திடும் சுய பிரதிமைகள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
ஜெயந்தி சங்கர்naalaekaaldollar@gmail.com
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
Telephone : 914424993448
விலை : 200
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 328
ISBN : 9788189912437
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
எடை : 300
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Chinese
மூல ஆசிரியர் : பலர்
புத்தக அறிமுகம் :
சீனக் கவிதை மொழிபெயர்ப்பினதும் ஆய்வினதும் பாலமாகவும் இந்நூல் வந்துள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட சீனக் கவிதைகள் சிலவற்றை முன்னரும் வாசித்திருக்கிறேன். அவற்றைவிட இந்நூல் மேம்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் சங்ககாலக் கவிதைகளுக்கும் சீனக்கவிதைகளுக்கும் தொடர்பான ஒப்பியல் ஆய்வுகளுக்கான ராஜவீதியை அகலத் திறந்து வைக்கும். - வ.ஐ.ச.ஜெயபாலன்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan