தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஒரு அமர கதை
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
ஸ்ரீகுமார்
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 140
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 256
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Malayalam
மூல ஆசிரியர் : ஸ்ரீகுமார்
புத்தக அறிமுகம் :
.... நான் அறிந்தவரை நிகழ்கால வாழ்க்கையை தாந்த்ரீக மரபுடன் தொடர்புபடுத்தி இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் தாந்த்ரீக நாவல் என்று ஸ்ரீகுமாரின் இந்த நாவலைக் குறிப்பிடலாம். - மலையாள முன்னுரையில் ராமச்சந்திரன்
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினமணி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

நிகழ்கால வாழ்க்கையை தாந்ரீக மரபுடன் தொடர்புபடுத்தி எழுதப்பட்ட நாவல். நமது மரபு இன்றைய வாழ்வில் தொடர்ந்துவரும் சரடாக இருப்பதை விளக்கும் நாவல். மலையாள மூலத்தின் சுவை குன்றாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. - - - 2008.02.28 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan