தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இஸ்லாமிய ஃபக்கீர்கள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
ரஹ்மத்துல்லா, வ
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 80
புத்தகப் பிரிவு : இஸ்லாம் - கட்டுரைகள்
பக்கங்கள் : 144
புத்தக அறிமுகம் :
தெருக்களில் மக்களிடத்து இரவல் கேட்டு வாங்கி உண்ணுகின்ற இரவலர்கள் பலதரப்பட்டவர்கள். அவர்களுள் இஸ்லாமிய இரவலர்களாகிய ஃபக்கீர்கள் சற்று வேறுபட்ட, தம் சமயம் சார்ந்த நீதிக் கருத்துக்களை மக்களுக்கு நினைவூட்டும் பொருட்டு தெருக்களில் பாடிச் சென்று இரப்பவர்களாக இருக்கிறார்கள். தான் நம்புகின்ற தெய்வத்தின் கதையினை, செயல்களை புகழ் புராணமாக இசை உணர்வோடு, எடுத்துச் செல்வதில் மட்டுமல்ல சமூக நல்லிணக்கத்தின் பதிவுகளாகவும் ஃபக்கீர் பாடல்கள் அமையும். அவர்கள் குறித்து இதுவரை முழு அளவில் ஆய்வுகள் இல்லாத குறையை ர
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினமணி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

இஸ்லாமிய நெறிகளைப் பாடல்கள் மூலம் பரப்பும் இஸ்லாமிய ஃபக்கீர்கள் பற்றிய விரிவான நூல். இஸ்லாமிய ஃபக்கீர்களின் தோற்றம், அவர்களின் இசைப் பயிற்சி, சமூகத்தில் அவர்களுக்குரிய மதிப்பு போன்றவை பற்றிய விளக்கமான நூல். இஸ்லாமிய ஃபக்கீர்களின் பாடல்களும் இணைக்கப்பட்டுள்ளன. - - - 2008.02.21 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan