தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சூரிய நடனம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
தேவதாஸ், சா
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 120
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 192
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
விளிம்புநிலைப் பிரதிகள்
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினமணி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

சமூகத்திலும் வரலாற்றிலும் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான முயற்சிகளைப் பற்றிய பதிவுகளை அறிமுகப்படுத்தும் முயற்சி. சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை என பிறமொழிகளில் வந்த பல படைப்புகள் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன. - - - 2008.02.21 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan