பெண்ணிய நோக்கில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. சமகாலப் படைப்புகளில் பெண்ணும், பெண்ணியமும் இடம் பெறுவது பற்றிய விமர்சனக் கட்டுரைகளும் அடங்கியுள்ளன. பெண்ணிய வாழ்வில் இன்று எதிர்ப்படும் பிரச்சனைகளைத் தெளிவாகப் பேசும் கட்டுரைகள்.
- - - - 2008.02.14 - - - -