தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
தமிழின் கவிதையியல்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(2007)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
|
|
விலை :
|
150
|
|
புத்தகப் பிரிவு :
|
இலக்கியம்
|
|
பக்கங்கள் :
|
232
|
|
ISBN :
|
9789556590684
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இலக்கிய நிலைப்பட்ட தமிழ்க் கவிதையின் ஆக்கம், அமைப்பு, கருத்துநிலை அடிப்படைகள் பற்றிய வலுவான தமிழாய்வு இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இலக்கிய நிலைப்பட்ட தமிழ்ப்பா கவிதையின் இடையறாப் பாய்வு பற்றிய ஒரு பார்வையினைத் தரும் இந்நூல் முதலில் சென்னைப் பல்கலைக்கழக தமிழிலக்கியத் துறையில் (2004) விரிவுரைத் தொடராக வழங்கப்பெற்றது. நூல் நிலையில் தலைப்பு "தமிழின் கவிதையியல் " என மாத்திரம் நிற்பினும், புலமை நிலையில் இது ஒரு "தேடலாகவே" அமைகின்றது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|