தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பனசைக்குயில் கூவுகிறது
பதிப்பு ஆண்டு : 1991
பதிப்பு : முதற் பதிப்பு(1991)
ஆசிரியர் :
இளங்கோவன், முmuelangovan@yahoo.co.in
பதிப்பகம் : பஃறுளிப் பதிப்பகம் (உள்கோட்டை)
விலை : 2
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 16
புத்தக அறிமுகம் :
நூலாசிரியர் மாணவப்பருவத்தில் எழுதிய இரண்டாவது நூலாகும்.கரந்தைக்கோவை போன்ற நூல்களைக் கற்ற ஆசிரியர் தாம் பயின்ற திருப்பனந்தாள் எனப்படும் பனசை ஊரின் அழகினை,வளத்தினை அகத்துறையில் அமைத்துப் பல்வேறு யாப்பு வடிவங்களில் 56 பாடல்களாக இந்நூலை எழுதியுள்ளார்.திருப்பனந்தாளின் சிறப்பு,அங்கு வாழ்ந்த,வாழும் அறிஞர்களின் பெருமையை இந்நூல் குறிப்பிடுகிறது.,அவ்வூரில் உள்ள புகழ்பெற்ற செந்தமிழ்க்கல்லூரியின் மாண்பினை நூலாசிரியர் தாம் பயின்றதன் நன்றிப்பெருக்கால் சிறப்புடன் பாடியுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan