தமிழ்மொழியின் மீது தொற்றிக்கொண்டே வரும் வேற்று மொழிகளைக் களைந்து தாய் மொழியை தனித்துவமாய் மின்ன வைக்க முயல்கிறது இந்நூல். காலம், அளவு மற்றும் எண்கணித முறை, திங்கள், நாள் ஆகியன வடமொழியில் திரிந்து கிடக்கின்றன. அதைத் தமிழ் மொழியிலேயே காலத்தின் கண்ணாடியாய் எதிரொலிக்கிறது. தமிழரின் காலக்கணக்கில் இந்நூல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
- - - - டிசம்பர் 2007 - - - - -