தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
தமிழக வரலாறு - புதிய பார்வை
|
|
பதிப்பு ஆண்டு :
|
2006
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (2006)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
மணிவாசகர் பதிப்பகம்
Telephone : 914425361039
|
|
விலை :
|
125
|
|
புத்தகப் பிரிவு :
|
வரலாறு
|
|
பக்கங்கள் :
|
464
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
வாழும் தலமுறையும் வளரும் தலமுறையும் வரவிருக்கும் தலமுறைகளும் தங்களது முன்னோரின் வரலாற்று நினைவாற்றலால் ஊக்கமும் செயல் ஆக்கமும் பெற்று சாதனையாளர்களாக தடம் பதிக்கவேண்டும். தமிழகத்திலுள்ள மக்களுக்கும் இளம் தலமுறையினருக்கும், உலகளாவிய நிலையில் வாழும் தமிழர்களுக்கும் ஒரு பறவைப் பார்வையில் தரமான ஒரு சிறிய தமிழக வரலாற்று நூல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உதயமானதுதான் இந்நூல்.
1945 இல் ந.சி.கந்தையாபிள்ளை அவர்கள் எழுதிய தமிழ் இந்தியா என்ற நூலின் தொடர்ச்சியாகவும் இந்நூலை கருதலாம்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|