தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நியாயங்கள் பொதுவானவை
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
ஜெயந்தி சங்கர்naalaekaaldollar@gmail.com
பதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்
Telephone : 914424342926
விலை : 150
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 322
புத்தக அறிமுகம் :
சிங்கப்பூரையே அதிகம் பேசிடும் இந்நூலில் சார்ஸ் நோய், பதின்பருவத்தின் சிக்கல்கள் போன்ற சமூகப் பிர்ச்சனைகளைத் தொட்டிடும் சிறுகதை இருக்கின்றன. வாழவந்த நாட்டின் பல்வேறு வண்ணங்களையும் முகங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த காலத்தில் எழுதிடவும் ஆரம்பித்திருக்கிறார். பல்லின சமூகம், ஆங்கே நிலவிடும் மனப்பான்மைகள், இணையம் கொடுக்கும் மாயத்தோற்றம் என்று பல்வேறு தளங்களில் பயணிக்கும் இச்சிறுகதைகள் எளிய எதர்த்த நடையில் நகர்கின்றன. 27 சிறுகதைகளும் நூலாசிரியரின் துவக்ககாலப் படைப்புகள். ஆகவே, சில சிறுகதைகள்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan