தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மகான்கள் கூறிய மரபுவழிக் கதைகள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
அய்யூப், ப.யூ மெஹர்aiyoobs@indiatimes.com
பதிப்பகம் : சாகித்திய அகாதெமி
விலை : 170
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 394
ISBN : 8126020946
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Oriya
மூல ஆசிரியர் : மனோஜ் தாஸ்
புத்தக அறிமுகம் :
பிரபல ஒரிய, ஆங்கில மொழி எழுத்தாளர் மனோஜ் தாஸ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி, சாகித்திய அகாதமி பதிப்பித்த "Tales told by mystics" என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். இதில் நூறு சிறுகதைகள் உள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan