தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம்
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : நான்காம் பதிப்பு (2003)
ஆசிரியர் :
பொற்கோdrportko@yahoo.com
பதிப்பகம் : பூம்பொழில் வெளியீடு
Telephone : 919840150110
விலை : 40
புத்தகப் பிரிவு : தமிழ் இலக்கணம்
பக்கங்கள் : 72
புத்தக அறிமுகம் :
மரபிலக்கண விதிகளை இன்றைய தமிழுக்கு அப்படியே பயன்படுத்த முடியாவர்களுக்காக, இன்றைய தமிழில் தவறில்லாமல் எழுத உதவும் வகையில் இந்த நூலில் விதிகளை முறையாக வகுத்துக்கொடுக்கபபட்டுள்ளன. தமிழில் நீங்களும் தவறில்லாமல் எழுத இந்த நூல் மிக நல்ல அளவிற்கு உதவும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan