தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கோதை வளவன்
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : மூன்றாம் பதிப்பு (2002)
ஆசிரியர் :
பொற்கோdrportko@yahoo.com
பதிப்பகம் : அம்புலி வெளியீடு
விலை : 70
புத்தகப் பிரிவு : குறுங்காவியம்
பக்கங்கள் : 176
புத்தக அறிமுகம் :
இக்காவியத்தின் ஆற்றொழுக்கு நடை படிப்பவர் அனைவரும் பாராட்டும் வண்ணம் அமைந்துள்ளது. உவமை நயங்கள் பல இடங்களில் புதுமையாக அமைந்துள்ளன. மற்ற பா நலங்கள் மல அமையப் பெற்றுள்ள இக்காவியத்தை அனைவரும் வரவேற்றுப் படித்து மகிழ்ந்து பயன் பெற வேண்டும்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan