தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் ஜப்பானிய ஆராய்ச்சி ; பாதையும் பயணமும்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
பொற்கோdrportko@yahoo.com
பதிப்பகம் : பூம்பொழில் வெளியீடு
Telephone : 919840150110
விலை : 60
புத்தகப் பிரிவு : திறனாய்வு
பக்கங்கள் : 92
புத்தக அறிமுகம் :
ஜப்பானிய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள், 1979 இல் தொடங்கிய தமிழ்-ஜப்பானிய ஆராய்ச்சி இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 27 ஆண்டுகளில் இந்த ஆய்வு எப்படிப்பட்ட பாதையில் எப்படி நடந்து வந்திருக்கிறது என்பதை இந்நூலில் உள்ள பதிவுகள் படம் பிடித்துக்காட்டுகின்றன. அந்தக் காலச் சூழல் உணர்வோடு இங்கே உள்ள உரைகளைப்பார்த்தல் அவசியம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan