தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இலக்கணக் கலைக் களஞ்சியம்
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : மூன்றாம் பதிப்பு (2000)
ஆசிரியர் :
பொற்கோdrportko@yahoo.com
பதிப்பகம் : பூம்பொழில் வெளியீடு
Telephone : 919840150110
விலை : 40
புத்தகப் பிரிவு : தமிழ் இலக்கணம்
பக்கங்கள் : 176
புத்தக அறிமுகம் :
தமிழர்கள் வளர்த்துப் போற்றிய அருங்கலைகளில் ஒன்று இலக்கணம் என்றால் மிகையாகாது. இந்த அருங்கலையை தமிழறிஞர்கள் செம்மையான அறிவியல் நோக்கோடு வளர்த்து வந்திருக்கிறார்கள். இலக்கணங்களில் செய்திகளை அவர்கள் வகுத்துக்கொண்டிருக்கிற முறையும் சொற்களை வரையறை செய்கின்ற முறையும் செய்திகளை எடுத்து விளக்குகின்ற முறையும் அறிவியல் நன்கு வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் கூட நமக்கு வியப்பளிக்கத்தக்க முறையில் சிறப்பாக அமைந்துள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan