தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழக வரலாற்றில் அறுந்து கிடக்கும் சங்கிலிகள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
பொற்கோdrportko@yahoo.com
பதிப்பகம் : பூம்பொழில் வெளியீடு
Telephone : 919840150110
விலை : 25
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 64
புத்தக அறிமுகம் :
21.01.1998 அன்று புதுவையில் பாண்டிச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தில் நிகழ்த்தப்பெற்ற ஒரு சிறப்புரையின் நூல் வடிவம். சொற்பொழிவு அப்படியே நூல் வடிவில் மாற்றப் பட்டிருக்கிறது. ஒலியிழையில் பதிவு செய்யப்பட்ட பேச்சு எவ்வித மாற்றமும் இன்றி எழுத்து வடிவம் பெற்றுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan