தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பொது மொழியியல்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
பொற்கோdrportko@yahoo.com
பதிப்பகம் : பூம்பொழில் வெளியீடு
Telephone : 919840150110
விலை : 50
புத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு
பக்கங்கள் : 152
புத்தக அறிமுகம் :
மொழியைப் பற்றிய அறிவியலைச் சுருக்கமாக மொழியியல் என்கிறோம். மனித சமுதாயம் மொழியைப் பற்றி பன்னெடுங்காலமாக ஆராய்ந்து வந்திருக்கிறது. தமிழ்ச் சமுதாயச் சூழலில் நாம் காணும் இலக்கணங்கள் நிகண்டுகள் போன்றவையெல்லாம் மொழி ஆராச்சியின் விளைவுகளே.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan