தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் வரலாற்றில் பாவாணர்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
பொற்கோdrportko@yahoo.com
பதிப்பகம் : பூம்பொழில் வெளியீடு
Telephone : 919840150110
விலை : 30
புத்தகப் பிரிவு : சொற்பொழிவுகள்
பக்கங்கள் : 106
புத்தக அறிமுகம் :
2004.02.22 அன்று புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவன இயக்குநர் முனைவர் மருதநாயகம் அவர்கள் தலைமையில் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவுத் திட்டத்தின்கீழ் முதன்முதலாக முனைவர் பொற்கோ அவர்கள் "தமிழ் வரலாற்றில் பாவாணர்" என்ற தலைப்பில் ஆற்றிய உரை.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan