தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழக வரலாற்றில் வள்ளலார்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
பொற்கோdrportko@yahoo.com
பதிப்பகம் : பூம்பொழில் வெளியீடு
Telephone : 919840150110
விலை : 15
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 60
புத்தக அறிமுகம் :
தமிழ் மரபை நன்கு புரிந்துகொண்ட வள்ளலார் நிகழ்கால வாழ்விற்கு இசையாத பழமைகளைக் கழித்து புதுமைகளைப் புகுத்தி தமிழக வரலாற்றில் மக்களின் வாழ்வியல் நெறிக்கு வளம் சேர்த்தவர். வள்ளலாருடைய எழுத்துக்களை வரலாற்று நோக்கில் படித்து விளங்கிக்கொள்ள வேண்டும். அவருடைய அனுபவம் விரிவு பெற்று வளர வளர அவருடைய தத்துவங்களும் கோட்பாடுகளும் தேவையான மாற்றங்களை ஏற்று வளர்ந்திருக்கின்றன..

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan