தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அறிவியல் அலைகள் - பாகம் 2
பதிப்பு ஆண்டு : 2001
பதிப்பு : முதற் பதிப்பு (2001)
ஆசிரியர் :
இளவழகன், வி.அela_valagan@yahoo.com
பதிப்பகம் : பூங்கொடித் தாமரை வெளியீட்டகம்
Telephone : 914362235689
விலை : 40
புத்தகப் பிரிவு : அறிவியல்
பக்கங்கள் : 154
புத்தக அறிமுகம் :
அறிவியலைத் தமிழ் மரபோடும் பண்போடும் உணர்வோடும் தமிழில் தர முன்வந்துள்ளார் ஆசிரியர். எளிய பாமர மக்களுக்கும் புரியும் விதத்தில் பல்வேறு கட்டுரைகள் மற்றும் கதைகள் அடங்கியுள்ள நூலின் இரண்டாம் பாகாமாகும்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan