தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
அம்மன்கிளி, முருகதாஸ்murugathas1953@yahoo.com
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
விலை : 300
புத்தகப் பிரிவு : இலக்கியம்
பக்கங்கள் : 444
ISBN : 9559429566
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
இந்நூல் சங்ககால ஆரம்பத்திலிருந்து சிலப்பதிகார காலம் வரையிலான தமிழ்ச் சமூகத்தின் நாடகம் பற்றிப் பேசுகிறது. உண்மையில் இந்நூல் தமிழ்ச்சமூகத்தின் நாடகத்தை, நாடகச்சூழலை, நாடகக் கலைஞரை, நாடகப் பண்பாட்டை, அவற்றின் சமூக வரலாறினூடாக ஆய்கிறது. அத்துடன் கிரேக்கத்திலும் தமிழ்நாட்டிலும் சமூகங்களின் பண்பாடு, வாழ்வியல் என்பன அச்சமூகங்களின் நாடகங்களை வடிவமைத்த முறைமையையும் இந்நூலினூடாக அறியலாம். கா.சிவத்தம்பி அவர்கள் லண்டன் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலதில் சமர்ப்பித்த ஆய்வு, அம்மன்கிளி முருகதாஸ் மொழிபெயர்த்துள

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan