தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
இந்திரபாலா, கா
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
விலை : 200
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 418
புத்தக அறிமுகம் :
இந்நூல் பல ஆண்டுகளாக நான் நடத்திய ஆய்வுகளின் விளைவாகும். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1962 இல் நான் வரலாற்றுத் துறையில் கடமையாற்றிக்கொண்டிருந்தபோது மேற்படிப்பு ஆய்வுக்காக இலங்கையில் தமிழர்களுடைய ஆதிக் குடியேற்றங்கள் பற்றிய சான்றுகளைத் தேடத் தொடங்கினேன், அக்காலம் தொட்டு இன்றுவரை கிடைத் சான்றுகளைக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan